நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் நடைபெற்றது கீழ் தரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். மேலும் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி அதிகாரிடம் பிரிவு காண வேண்டும் என உத்தரவிட்டார்.