நாமக்கல் அருகே அமைந்துள்ளக கொண்டு செட்டி பகுதியில் குறவர் இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது அதனை இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மாலையில் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார் தரமான பொருட்களைக் கொண்டு கட்டிடம் கட்ட வேண்டும் விரைந்து கட்ட வேண்டும் என அங்குள்ள ஒப்பந்ததாரருக்கு அறிவுரை.