நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ளது புதிய பேருந்து நிலையம் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா ஆய்வு வேலையை முடித்துக் கொண்டு புதிய பேருந்து நிலையம் வழியே வரும்போது அப்பகுதியில் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் சென்றனர் அவர்களை நிறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.