ரயில்வே தண்டபாளத்தில் ஆண் மற்றும் பெண் சடலங்கள் மீட்பு

0பார்த்தது
நாமக்கல் அருகே அமைந்துள்ள வகுரம்பட்டி ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது சேலம் கரூர் ரயில்வே தண்டவாளத்தில் இன்று அதிகாலை ரயில் மோதி சுப்பிரமணி என்பவரும் மற்றும் அடையாளம் தெரியாத பெண் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர் இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் நாமக்கல் போலீசார் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூருக்கு ஆய்வுக்காக அனுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி