பாஜக மாநில தேசிய குழு உறுப்பினர் எச் ராஜா சாமி தரிசனம்

58பார்த்தது
நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு இன்று மாலை பாரதிய ஜனதா கட்சி தேசிய குழு உறுப்பினர் எச் ராஜா ஆஞ்சநேயர் கோவில் மற்றும் நரசிம்ம சாமி கோவில் நாமகிரி அம்மன் கோவில் ஆகிய கோயில் சிறப்பு தரிசனம் செய்தார் இதன் பின் வெண்ணந்தூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக சென்றார் அவருடன் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

தொடர்புடைய செய்தி