கால்நடை கல்லூரி விடுதி புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை

75பார்த்தது
நாமக்கல் முகநூல் சாலையில் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் யமுனை விடுதியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் ராஜேஷ் குமார் எம்.பி., மாவட்ட ஆட்சித் தலைவர் உமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி