நாமக்கல் அருகே அமைந்துள்ள கீரம்பூர் பகுதியில்வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடம், சுற்றுச்சுவர் மற்றும் ஆழ்துணை கிணறு அமைக்கும் ரூ40. 70 லட்சம் மதிப்பீட்டில் பணி அடிக்கல் நாட்டுதல் இன்று காலை நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார் மேலும் இதில் வருவாய் அலுவலர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்