நாமக்கல் அருகே அமைந்துள்ள தத்தா திரிபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிதாக நான்கு கட்டிடம் மற்றும் அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டுவதற்காக புதிய கட்டிடம் கட்டப்படுகிறது அதற்கான இன்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடக்கி வைத்தனர் இந்த நிகழ்ச்சிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர். ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.