மோகனூர்: சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி

60பார்த்தது
நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ள பழைய அரசு மருத்துவமனையில் இன்று காலை சைபர் குற்றங்கள் குறித்தும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இணைந்து மாபெரும் பேரணி நடைபெற்றது இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி