அண்ணாமலை உருவ பொம்மை எரிக்க முயற்சி

76பார்த்தது
நாமக்கல் பூங்கா சாலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வம் பெருந்தகை மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசியதை கண்டித்து மேலும் அண்ணாமலை மன்னிப்பு கேட்க கூறியும். அண்ணாமலை உருவ பொம்மை எரிக்க முயற்சி. காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்றது ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு.

தொடர்புடைய செய்தி