நாமக்கல் மையப்பகுதியில் அமைந்துள்ளது உலக புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலாகும் இந்த கோவிலில் நாளை அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுவதை முன்னிட்டு கோவிலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வண்ண வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது மேலும் நாளை காலை 5 மணி அளவில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.