முத்தங்கி அலங்காரத்தில் ஆஞ்சநேயர் காட்சியளித்தார்.

76பார்த்தது
முத்தங்கி அலங்காரத்தில் ஆஞ்சநேயர் காட்சியளித்தார்.
நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது இந்த கோவிலில் இன்று சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அதன் பின் சாமிக்கு சிறப்பு அலங்காரமான முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது இதைக் காண நாமக்கல் சுற்று வட்டார பகுதியில் மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்ததற்கு சாமியின் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி