நீதிமன்ற வளாகத்தில் கண் சிகிச்சை முகாம்

61பார்த்தது
நீதிமன்ற வளாகத்தில் கண் சிகிச்சை முகாம்
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று(செப்.5) காலை முதல் இரவு வரை கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டு வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றத்தில் வேலை பார்க்கும் பணியாளர்கள், பொதுமக்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் பரிசோதனை செய்தனர்.

தொடர்புடைய செய்தி