ஒரு முட்டை விலை நான்கு ரூபாய் 60 காசுகள் விலை நிர்ணயம்

56பார்த்தது
நாமக்கல்லில் உள்ள திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் இன்று மாலை கோழி பண்ணைகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் முட்டை விலை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினர் தொடர்ந்து மூன்று நாட்களாக முட்டை விலை குறைந்து ஒரு முட்டை விலை 4. 60 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது தொடர்ந்து மூன்று நாட்களில் 75 காசுகள் விலை குறைந்ததால் கோழி பண்ணையாளர்கள் அதிர்ச்சி.

தொடர்புடைய செய்தி