சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

67பார்த்தது
நாமக்கல் பேருந்து நிலையம் அருகே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதனை நாமக்கல் காவல்துறையினர் மற்றும் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் நடனமாடி தங்களது விழிப்புணர்வை வெளிப்படுத்தினர் மேலும் இவர்கள் தலைக்கவசம் அணியாமல் வந்து விபத்து ஏற்படும் போது என்னென்ன விளைவுகள் ஏற்படுவதாகவும் மேலும் சாலை சந்திப்பில் சிக்னல்கள் மதிக்காமல் செல்வதால் என்னென்ன பாதிப்பு வருகின்றது என அவர்கள் நடனம் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்து காண்பிக்கினர். மேலும் காலையில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கும் கார்களில் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்களுக்கும் நாமக்கல் துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜு பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி