நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வண்ண வண்ண மலர்களால் அபிஷேகம்

73பார்த்தது
நாமக்கல் உலகப் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் கோட்டை சாலையில் அமைந்துள்ளது இன்று ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சுமார் 2 டன் வண்ண வண்ண மலர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது இதைக் காண நாமக்கல் சுற்றுவட்டார் பகுதி மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி