நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மதியம் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தலைமையில் வருகின்ற 26 ஆம் தேதி குடியரசு தின விழா முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர் மேலும் பள்ளி மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சி நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்குதல் குறித்து விவாதம் செய்யப்பட்டது.