பருத்தி ஏலத்தில் 50 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது

56பார்த்தது
பருத்தி ஏலத்தில் 50 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் இன்று பருத்தி ஏலம் நடைபெற்றது இந்த பருத்தி காலத்திற்கு நாமக்கல் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இன்று நடைபெற்ற பருத்தி காலத்திற்கு விவசாயிகள் 2200 பருத்தி முட்டைகளை கொண்டு வந்தனர் இவை ரூ 50 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி