நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டைரூ 4. 60 காசுகள் விலை நிர்ணயம்

58பார்த்தது
நாமக்கல் மண்டலத்தில் நேற்று மாலை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது இதில் கோழிப்பண்ணையாளர்கள் கலந்து கொண்டு முட்டை விலையை உயர்த்தி வேண்டும் என தெரிவித்தனர் கேரளா மற்றும் வெளி மாநிலத்தில் அதிக அளவு மழை பெய்யும் காரணத்தாலும் ஆடி மாதம் என்பதாலும் முட்டை நுகர்வோர் குறைவாக இருக்கும் காரணத்தால் முட்டை விலை மீண்டும் 30 காசு குறைந்து ஒரு முட்டை ரூபாய் 4. 60 காசுகளாக விலை நிர்ணயம்.

தொடர்புடைய செய்தி