நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு ஒன்று ஆனது எருமைப்பட்டி அருகே செவ்வந்திப்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிமேகலை கடந்த 2016 ஆம் ஆண்டு தனது வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருக்கும்போது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் கழுத்தில் இருந்த ஐந்து பொன் தங்கச் சங்கலியை பறித்துக் கொண்டு ஓடி விட்டார் இது குறித்து எருமைப்பட்டி காவல்த்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் இதற்கான தீர்ப்பு நேற்று நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்றது இதற்கு தங்கச்சங்கிலியை பறித்த மணிகண்டன் என்பவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும். 1000 ரூபாய் அபராதம் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது.