நரசிம்மருக்கு 2 ம் நாள் அலங்கார கூர்ம அவதாரம்

65பார்த்தது
நாமக்கல் மையப்பகுதியில் அமைந்துள்ளது புகழ் பெற்ற நரசிம்மர் பெருமாள் கோயிலாகும் நவராத்திரி விழா முன்னிட்டு ஒன்பது நாட்களும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழக்கம் இன்று நரசிம்ம பெருமாளுக்கு கூர்ம அவதாரம் செய்யப்பட்டது கோவில் பிரகாரத்தில் உலா வந்து நரசிம்ம சாமி கோவிலுக்கு சென்றது இதற்கான நாமக்கல் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் சாமியின் பிரசாதம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி