இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்...

69பார்த்தது
இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்...
நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் லெனின்பிரசாந்த் அவர்களின் அறிவுறுத்தலில், நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சர்வேயர் செல்வகுமார் அவர்களின் வழிகாட்டுதலில், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் மாநில செயலாளர் அருளானந்தம் சிறப்பு அழைப்பாளராகவும், நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆதிசேஷன் எனது தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட, சட்டமன்ற நிர்வாகிகள் வெகு திரளாக கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி