தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்...

158பார்த்தது
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்...
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி கோட்டக்காடு குப்பை கிடங்கில் தூய்மை இந்தியா திட்டம் 2022-2023 மூலம் ரூபாய் 41. 00 லட்சம் மதிப்பில் நுண் உர மையம் கட்டும் பணி நிறைவடைந்து உள்ளது. இன்று அதனை நகர மன்ற தலைவர் சேர்மன் மோ. செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ப. பாலமுருகன், ஆணையாளர் தாமரை ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். நகராட்சி ஆணையாளர் ரேணுகாதேவி மேற்பார்வையாளர் சந்தோஷ் மற்றும் நகர கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி