நலத்திட்ட உதவிகள் வழங்கிய வனத்துறை அமைச்சர்

64பார்த்தது
பள்ளிபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று(செப்.21) மாலை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், முதியோர் உதவித்தொகை, ஓய்வு உதவித்தொகை போன்றவற்றை வழங்கி சிறப்புரை ஆற்றினார். தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு அதிக நலன்களை செய்யும் ஒரே அரசு திமுக அரசு என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி