லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மறைந்த ராம் விலாஸ் பஸ் வானின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், லோக் ஜனசக்தி கட்சி சார்பில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்ததில் ராம் விலாஸ் பாஸ்வானின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.