கடந்த பல வருடங்களாக குமாரபாளையம் நகராட்சியில் இப்படி ஒரு வீதி உள்ளதா என்று என்னும் வகையில் இருந்த கொங்கு நகர் சாலையை சீர்படுத்தி சாலை வசதி ஏற்படுத்தும் மாவட்ட ஆட்சியாளர் , நகராட்சி ஆணையாளர், செயற்பொறியாளர், மற்றும் மாநில பாரபட்சம் பார்க்காமல் செயல்படும் நாமக்கல் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர், அனைவருக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்தனர்.