நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகில் அமைந்துள்ள சமய சங்கிலி துணை மின் நிலையத்தில் வருகின்ற புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சமய சங்கிலி குப்பாண்டபாளையம் குள்ள நாயக்கன் பாளையம் ஆவத்தி பாளையம் பள்ளி பாளையம் அக்ரகாரம் ஒட்டகத்தை உள்ளிட்ட பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.