நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் தட்டாங்குட்டை ஊராட்சியை, பள்ளிப்பாளையம் நகராட்சியுடன் இணைக்க கூடாது என, இன்று கல்லாங்காடு வலசு பகுதியில் கிராமப்புற பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட குவிந்து வருவதால், பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.