பரமத்தி வேலூர் வட்டம் மாணிக்கநத்தம் கிராமத்தில், மாவட்ட நிர்வாகம் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதை மாற்றியமைக்க கோரி, கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
இதில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், பரமத்தி வேலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிழர்தனியரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.