லாரி கவிழ்ந்து விபத்து ஓட்டுனர் மாயம்...

151பார்த்தது
லாரி கவிழ்ந்து விபத்து ஓட்டுனர் மாயம்...
குமாரபாளையம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில்
ஓட்டுனர் மாயமானார்.
குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை வட்டமலை அருகே நேற்று காலை 09: 00 மணியளவில் கண்டெய்னர் லாரி ஒன்று சேலம் பக்கமிருந்து வந்து கொண்டிருந்தது. நிலைதடுமாறிய லாரி சாலையின் டிவைடர் பகுதியில் திடீரென்று சாய்ந்தது. லாரி ஓட்டுனர் மாயமானார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை  செய்து வருகின்றனர். ஓட்டுனரும் ஓடியதால் என்ன செய்வது என்று தெரியாமல் நேற்று மாலை 05: 00 மேலும் கூட கவிழ்ந்த லாரியை அப்பகுதியில் இருந்து யாரும் அகற்றாமல் இருந்தனர். இவ்வழியே செல்லும் வாகனங்கள் நின்று மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி