சேந்தமங்கலம் அருகே அமைந்துள்ள கொல்லிமலை அடிவார பகுதியான காரவள்ளி பகுதியில் வல்வில் ஓரி விழா நடைபெறும் காரணத்தால் கொல்லிமலை பகுதியை முழுவதும் சுத்தம் செய்யும் பணி துவங்கப்பட்டது இதனை இன்று காலை சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா ஆகியோர் அடிவாரப் பகுதியிலிருந்து மலை வரை சுத்தம் செய்யும் பணியை துவக்கினர்.