எலச்சிபாளையம்: மகளிர் சுய உதவிக்குழுவை ஆட்சியர் ஆய்வு

70பார்த்தது
எலச்சிபாளையம்: மகளிர் சுய உதவிக்குழுவை ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் கொன்னையார் பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் நடத்தப்பட்டு வரும் ஆயத்த ஆடை ரெடிமேட் கார்மெண்ட் நிறுவனங்களில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இன்று (31/12/2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் உடன் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி