தமிழ்நாடு அனைத்து வகை மாற்றத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் , குமாரபாளையம் தாலுகா கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் உள்ள ராமமூர்த்தி நினைவகத்தில், சரவணன் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் சங்க உறுப்பினர் பதிவை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.