கிராம மக்கள் சாலை மறியல்

70பார்த்தது
தாலுக்கா அத்திபுலியூர் ஊராட்சி ராதாநல்லூர் பகுதியில் தனிநபர் எதிர்ப்பால் பாதியில் நிறுத்தப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணியை மீண்டும் தொடங்க வலியுறுத்தி நேற்று கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலப்பாடியில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் நாகப்பட்டினம் திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி