ஒன்றிய செயலாளர் பிறந்தநாள் விழா

52பார்த்தது
ஒன்றிய செயலாளர் பிறந்தநாள் விழா
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் திமுக ஒன்றிய அலுவலகத்தில் தலைமை செயற்குழு உறுப்பினரும், கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான கோவிந்தராஜன் பிறந்தநாள் விழா இன்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனியப்பன், வடக்கு பனையூர் ஊராட்சி மன்ற தலைவர் இந்திராணி ராமச்சந்திரன் மற்றும் கீழ்வேளூர் திமுக கழக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி