முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம்

52பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தாலுகா தென்னடார் கோவிலில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தாலுகா தென்னடார் ஊராட்சியில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடத்த பத்து நாட்களாக ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள ஏராளமான பொதுமக்கள் கோவிலை சுற்றி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தொடர்புடைய செய்தி