குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் வழங்குவதில் குளறுபடி

2பார்த்தது
ஆறுகாட்டுத்துறையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் வழங்குவதில் குளறுபடிகிராம மக்கள் கொந்தளிப்பு.


நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறுகாட்டுத்துறை பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு வீசிய கஜா புயலில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகளும், கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஃபைபர் படகுகளும், குடியிருப்பு பகுதிகளும் மிகுந்த சேதம் அடைந்தன. அதன்பிறகு அப்போதைய அமைச்சர் ஓ. எஸ். மணியன் நிரந்தர வீடுகள் கட்டித் தரப்படும் என கிராம மக்களிடம் அளித்த உறுதியின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 528 வீடுகள் கட்டுவதற்கு 650 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு கட்டுமான பணி தொடங்கியது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you