நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் அருகே உள்ள கோவில்பத்து ஊராட்சியில் உள்ள ஆசிய கண்டத்திலேயே இரண்டாம் இடம் வகிக்கும் தானியங்கி கிடங்கில் நேற்று கிடங்கின் நுழைவு வாயிலில் சிஐடியு கொடியேற்றி பெயர்ப்பலகை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாதிரி பங்கேற்று கொடியை சிஐடியு ஏற்றி வைத்தார். எந்த நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற சிறப்பித்தனர்.