நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியின் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இந்தப் பயிற்சியில் மாநில அளவில் போட்டியிடும் அரசு பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் இந்த போட்டியில் மாதம் ஒருமுறை மாவட்ட போட்டி நடைபெற்ற சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.