சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்

59பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாண்புமிகு தமிழக முதல்வரின் கவன ஈர்ப்பு மாலை நேர தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 60, 000 மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தேர்தல் கால வாக்குறுதி படி காலம் போரை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி