மாணவா்களுக்கான இருக்கையில் அமா்ந்து ஆட்சியர் ஆய்வு

561பார்த்தது
மாணவா்களுக்கான இருக்கையில் அமா்ந்து ஆட்சியர் ஆய்வு
நாகை அருகேயுள்ள ஆழியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு ஆசிரியா் இயற்பியல் பாடம் எடுப்பதை மாணவா்களுக்கான இருக்கையில் அமா்ந்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் ஆய்வு மேற்கொண்டாா்.

முன்னதாக, ஆழியூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ், அங்கு பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு ஆசிரியா் ஒருவா் இயற்பியல் பாடம் எடுப்பதை மாணவ, மாணவிகளுடன் அவா்களுக்கான இருக்கையில் அமா்ந்து ஆய்வு செய்தாா்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி