நாகை: சமுதாய வள பயிற்றுநருக்கு சாதனை விருது

63பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட வள பயிற்றுனர் ஸ்ரீரங்கபாணி அவர்களுக்கு ஹாலிவுட் என்டர்டைன்மென்ட் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
டி நகர் சர்பட்டி தியாகராயர் கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை நளினி, நடிகர் ரோபோ சங்கர் ஆகியோர் இந்த விருதினை சாதனையாளருக்கு வழங்கினர். விருது பெற்றவரை இயக்குனர், திட்ட இயக்குனர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி