மயிலாடுதுறை வழியாக ரயில் மீண்டும் இயக்கம்
By Kamali 64பார்த்ததுதிருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளை தவிர வாரத்தில் ஐந்து நாட்கள் இன்டர்சிட்டி ரயில் இயக்கப்பட்டது.
திடீரென்று இந்த ரயில் ரத்து செய்யப்பட்ட நிலையில், மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ரயிலை இயக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கோரிக்கையை ஏற்று வாரத்தில் மூன்று நாட்கள் இந்த ரயில் ஜனவரி 3ஆம் தேதி முதல் இயங்கும் என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.