ரயில்வே உயர்மட்ட மேம்பால பணிகள் குறித்து ஆய்வு

68பார்த்தது
ரயில்வே உயர்மட்ட மேம்பால பணிகள் குறித்து ஆய்வு
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியில் ரயில்வே உயர்மட்ட மேம்பால பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நாகப்பட்டினம் நகர் மன்ற தலைவர் மாரிமுத்து உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். மேலும் பணிகளை விரைந்து முடிக்கும்படி ஆட்சியர் உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி