மயிலாடுதுறையில் திடீரென பெய்த மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி

53பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் பகல் நேரத்தில் மிதமாக காணப்பட்டது. நீண்ட நாட்களாக மழையின் அளவு முற்றிலும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் தற்போது வெயிலுடன் கூடிய மிதமான மழை காலை முதல் பெய்து வருகிறது. மேலும் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி