குத்தாலம்: புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய தேர் பவனி

2பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாம்புள்ளி கிராமத்தில் புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 30ஆம் ஆண்டு திருத்தேர் பவனி திருவிழாவை விமர்சையாக நடைபெற்றது. அருட்தந்தை சேவியர் தலைமையில் மின் மற்றும் மலர் அலங்காரத்தில் திருத்தேரில் மாதா சம்மனசு எழுந்தருளி இயேசு உள்ளிட்டோர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பவனி ஏற்பாடுகளை கிராம தலைவர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி