ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

83பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட காழியப்பநல்லூர் ஊராட்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயர் கோவிலில் இன்று வைகாசி மாத அமாவாசையை ஒட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. சாலை முதலிலேயே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி