மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

69பார்த்தது
மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் அமைந்துள்ள சாய் விளையாட்டு மைதானத்தில் உலக சுற்றுச்சூழல் தினமான இன்று மயிலாடுதுறை தனியார் நகைக்கடை சார்பாக அங்கே வரும் பொது மக்களுக்கு இலவசமாக மா கன்றுகள் பலா கன்றுகள் முதலிய மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்தனர்.

இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அதன் நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி