மயிலாடுதுறை: மேம்பாலம் அமைக்க கோரி சாலை மறியல்

55பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர், ஆனந்த கூத்தன் பகுதியில் நான்கு வழி சாலையில் மேம்பாலம் அமைக்க கோரி ஆனந்த கூத்தன், கடுக்காய் மரம், சோதியக்குடி, மடப்புரம், சிதம்பரநாதபுரம், மாதிர வேளூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் நான்கு வழி சாலை தற்போது பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு விபத்துக்கள் நடைபெறுவதால் மேம்பாலம் அமைக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி