உளுந்து விதைப்பு பணி தீவிரம்

53பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் சுற்றுவட்டார பகுதியில் சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு பின்பு உளுந்து விதைப்பது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு சம்பா பட்டத்தில் காலம் தவறி பெய்த மழையின் காரணமாக உளுந்து விதைப்பு பணி காலதாமதம் ஆகியுள்ளது.

எனவே இப்பகுதி விவசாயிகள் தங்களது வயல்களை மீண்டும் உணவு செய்து உளுந்து விதைக்க நிலத்தினை பதப்படுத்தி வருகின்றனர். தற்போது உளுந்து விதைப்பு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி